இந்தியா செய்திகள்

கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் நோட்டீஸ்

28 Sep 2017

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ந்தேதி, நேரில் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

ஆனால், அவர் ஆஜராக மறுத்து விட்டார்.

இந்நிலையில், அக்டோபர் 4-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV