கனடா செய்திகள்

கனடா- 24 மணித்தியால கொரோனா நிலவரம்

12 Oct 2021

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், 1,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இதுவரை மொத்தமாக 16 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 43 ஆயிரத்து 90 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 88ஆயிரத்து 697பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam