இலங்கை செய்திகள்

கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் பகிஸ்கரிப்பு!

12 Jul 2018

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இன்று பாடசாலைக்கு செல்லாமல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இன்று காலை கற்றல் செயற்பாடுகளிற்காக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தெரிவித்து இன்று பாடசாலைக்கு செல்லாது ஒன்று கூடி கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்தனர், பாடசாலை மைதானத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்று கூடியிருந்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்