இலங்கை செய்திகள்

கண்டி பிரதேசத்தில் சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

13 Aug 2019

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்துள்ளது. 

112 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதாகும் என்றும் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்