கனடா செய்திகள்

ஒன்றாரியோவில் பனிப்பொழிவு எச்சரிக்கை

23 Nov 2021

ஒன்றாரியோவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை தகவல் ஒன்று விடுக்கபட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 முதல் 10 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரொறன்ரோவில் பெரும்பாகத்தின் வடக்குப் பகுதியில் 25 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் அவதானத்துடன் பயணிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam