இலங்கை செய்திகள்

ஐ. நா சட்டங்களை இணைப்பதற்கான பிரேரணை

24 Nov 2021

வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை குறைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை இலங்கை சட்ட அமைப்பில் இணைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தை சட்ட அமைப்பில் இணைத்து கொள்வதற்கு முன்னர் நீண்ட கலந்துரையாடல்களை ​மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam