இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை வருகின்றார்

11 Jul 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று முதல் ஜீலை 16 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது அரசாங்க உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளராக கில் டி கெர்ச்சோவ் செயற்பட்டு வருகின்றார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்