இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் போராட்டம்

25 Nov 2021

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வலுவான தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரியும் சபைக்குள் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam