இலங்கை செய்திகள்

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சர்கள் நியமனம் நிறைவடையும்

08 Nov 2018

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் பணி நிறைவடையும் என்று அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். அதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்