உலகம் செய்திகள்

ஊழல் வழக்கில் சாம்சங் தலைவர் கைது!

17 Feb 2017

உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்கின் தலைவர்  லீ ஜேயோங், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சாம்சங் குழுமத்தில் இரு நிறுவனங்களை இணைப்பதற்காக, தென்கொரிய அதிபருக்கு, லஞ்சம் கொடுத்ததாக லீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி கூறினார். இதையடுத்து லீ கைது செய்யப்பட்டுள்ளார். லீ கைது செய்யப்பட்டதை அடுத்து சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்