இலங்கை செய்திகள்

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை

12 Oct 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை 13ம் திகதி  வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இவ்வறிவித்தல் அமையப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்