இலங்கை செய்திகள்

உள்ளுராட்சி சபைகள் 340 இல் 327 சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

11 Feb 2018

உள்ளுராட்சி சபைகள் 340 இல் 327 சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் இதுவரையில்  அறிவிக்கப்பட்டுள்ளன. ஏனைய முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகப்படியான சபைகளின் அதிகாரத்தை தனித்துக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் மூன்றாவது இடத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தெரிவாகியுள்ளது.

இன்றிரவு முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்