இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்

23 Jun 2022

க.பொ.த உயர் தரப் பரீட்சையை ஒக்டோபர், நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் அது சில காலம் ஒத்தி வைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமையில் மாணவர்கள் இழக்கும் பாடசாலை கல்விக் காலத்தை அவர்களுக்கு முறையாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம். மாணவர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் பாடத் திட்டங்களை பூர்த்தி செய்ய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam