இலங்கை செய்திகள்

இலங்கை- இந்திய உறவு விரிசலடைந்துள்ளது - விக்னேஸ்வரன்

15 Apr 2018

சீன அர­சு­ட­னான நட்பு காரணமாக  இலங்­கைக்­கும் – இந்­தி­யா­வுக்­கும் இடையிலான இராஜ­தந்­தி­ர ­உ­றவு விரி­ச­ல­டைந்துள்ளது என வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்  இந்­தி­யா­வில் வைத்­துத் தெரி­வித்­துள்ளார்.

ஆன்­மீகப் பய­ணம் மேற்­கொண்டு இந்தியா சென்­றுள்ள அவ­ரி­டம் செய்­தி­யாளர்­கள் உரை­யா­டி­ய போதே முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். 

ஈழ ஏதி­லி­கள் இந்­தியா உட்­ப­ட பன்­னா­டு­க­ளில் வசிக்­கின்­ற­னர். அவர்­களை மீண்­டும் ஈழத்­துக்கு அழைத்­து ­வர பேச்­சு­கள் இடம்­பெ­று­கின்­றன. இலங்­கை­யில் மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான அதி­கார வரம்பு குறை­வா­க­வுள்­ளது. அத­னால் இலங்­கை­யில் தமிழர்­க­ளின் வாழ்வில் முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்