இலங்கை செய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு - ஜப்பான் தூதுக்குழு

09 Aug 2018

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஜப்பானின் விசேட தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒக்கயாமா, அக்யிவா நகரத்தின் நகராதிபதி தலைமையிலான ஜப்பானின் விசேட தூதுக்குழுவினர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கள அலுவலகத்தை பார்வையிட்டுள்ளனர்.

நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியும் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவது அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்