இலங்கை செய்திகள்

இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் நீடிப்பு

11 Jul 2018

இலங்கையின் இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV