இலங்கை செய்திகள்

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி

15 May 2018

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.190 குடும்பங்கள் தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 359 ஆவது நாளாக நேற்றும் தீர்வின்றித் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்