இலங்கை செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

13 Oct 2021

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நாராவன இன்று (13) ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை சந்திக்கவுள்ளார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் நேற்று இலங்கை வந்துள்ள அவர், இன்று காலை 11.30 மணியளவில் அவர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam