14 May 2022
இலங்கைக்கு உடனடியாக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த யூரியா தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழுக்களின் அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை
ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையும் பொறுப்பு
அரசியலமைப்பு தொடர்பான வழக்கு இன்றும் விசாரணை
ஐ.தே.க பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு
சீனாவிடம் உதவி கோரும் பிரதமர் ரணில்