இலங்கை செய்திகள்

இதுவரை வெளியான முடிவுகளின் படி கட்சிகள் தனியாக கைப்பற்றியுள்ள சபைகளின் எண்ணிக்கை

11 Feb 2018

இதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் தனியாக கைப்பற்றியுள்ள சபைகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 62 உள்ளுராட்சி சபைகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 12   உள்ளுராட்சி சபைகளையும், பொதுஜன ஐக்கிய முன்னணி 01 உள்ளுராட்சி சபையையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 03 உள்ளுராட்சி சபைகளையும், இலங்கை தமிழரசுக் கட்சி 14 உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றியுள்ளன.

ஏனைய சபைகளில் எந்தவொரு கட்சியும் தனியாக அரசாங்கம் அமைக்கும் பலத்தைப் பெறவில்லையென என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்