இந்தியா செய்திகள்

இடைத்தேர்தலில் 18 சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் போட்டி

14 Mar 2019

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.  18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட  விருப்ப மனுவை அளிக்க நாளை மறுநாள் கடைசிநாள். விருப்ப மனுவுடன் ரூ.10 ஆயிரத்துக்கு டி.டி. எடுத்து கட்சி தலைமை அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் சென்னை, பொள்ளாச்சி தலைமையகங்களில் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்