புத்தளம் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துரைகள்
கருத்துரைகள் இல்லை
தொடர்புடைய செய்திகள்
10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் கைது
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரின் செயற்பாடு
வைத்தியர் கொலை தொடர்பில் குற்றவாளிக்கு மரணதண்டனை
வட மாகாண ஆசிரியர் தெரிவு தொடர்பில் கேள்வி
மூன்று பிள்ளைகளின் தாயை கடத்தி வைத்திருந்தவர் கைது