இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 35 பேர் கைது

24 Jun 2022

சட்ட விரோதமாக படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை கடற்பரப்பில் வைத்து குறித்த நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த அனைவரையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam