இலங்கை செய்திகள்

அரிய வாய்ப்பைப் பயன்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது - டொக்டர் ரஸீன் சாலி

12 Sep 2019

பொருளாதார சீர்திருத்தங்களை வகுக்க 2015 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அரிய வாய்ப்பைப் பயன்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் டொக்டர் ரஸீன் சாலி, நேற்று தெரிவித்தார்.

இதனால், அடைய முடிந்த அரசியல் மற்றும் நிறுவன மாற்றங்கள் கூட தலைகீழாக மாறும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், நிதி அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகருமான டொக்டர் சாலி, மத்திய வங்கியின் 69ஆவது ஆண்டுவிழா உரையை நிகழ்த்துகையில் இதனைக் கூறினார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்