இலங்கை செய்திகள்

அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை - மஹிந்த

11 Oct 2018

அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்