இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் கடற்தொழிலில் வீழ்ச்சி

13 Feb 2020

அண்மைக் காலமாக அம்பாறை மாவட்ட கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்தொழில் குறைவடைந்த்துள்ளது .

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கரயோர பிரதேசத்தில் வீசிவரும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும் நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். 

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்