இலக்கியம் செய்திகள்

அம்பாறை கல்முனை ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவாலய கார்த்திகை தீபத்திருநாள்

13 Dec 2016

அம்பாறை கல்முனை ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவனாலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் பூஜை வழிபாடுகள் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ சந்தானேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு அவர்களினால் திருக்கார்த்திகை பூசை வழிபாடுகள் அனைத்தும் நடைபெற்றதுடன், கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகள் நடைபெற்றன.

விளக்குகள் ஏற்றி சிறப்பு ஆராதனைகள் மற்றும் விஷேட பூஜைகள் என்பன மிகவும் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் இந்துக்கள் கார்த்திகை தீபத்திரு நாள் விழாவினை மிகவும் சந்தோசமாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்