இலங்கை செய்திகள்

அம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

07 Dec 2017

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்குடைமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெறவுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV