உலகம் செய்திகள்

அமெரிக்க மாநிலமொன்றில் தைப்பொங்கல் அரச விடுமுறையாக அறிவிப்பு

06 Jan 2018

அமரிக்காவின் மாநிலங்களில் ஒன்றான வெர்ஜினியாவில் தைப்பொங்கல் தினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் ஜனவரி 14ம் திகதியும் இனி வரும் ஆண்டுகளிலும் இதே தினத்தையும் அரச விடுமுறையாக வெர்ஜினியா மாநிலம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்க மாநில சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெர்ஜினியாவில் வசிப்பவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV