உலகம் செய்திகள்

அமெரிக்காவில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

18 Jun 2017

அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப் பட்டது. சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் யோகாதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் சிலி மாகாணம் சாண்டியாகோ, வாஷிங்டன் டி.சி உட்பட பல்வேறு நகரங்களில் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்