இலங்கை செய்திகள்

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

04 Aug 2022

அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி மின்சாரம், பெற்றோலியம், வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ளன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam