இலங்கை செய்திகள்

அடையாள வேலை நிறுத்தம்

24 Nov 2021

சம்பளப் பிரச்சினை மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (24) காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam